Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Deenadayalan Adimoolam

Others

4.3  

Deenadayalan Adimoolam

Others

உயிர்குடிக்கும் தூத்துக்குடி

உயிர்குடிக்கும் தூத்துக்குடி

1 min
197



✍️உயிர்குடிக்கும்💔 தூத்துக்குடி🩸


👉வெள்ளையர்களிடம்👨🏻‍🦳 தப்பி, காக்கியிடம் சிக்கினோம்👮🏻‍♂️


👉அதிகார துஸ்பிரயோகம் - உன் பலம், சாதாரண மக்களிடம் காட்டதே - உன் மிருகத்தனம்👺


👉சாத்தான்குளம்👿 காவலோ சைத்தானின்👽 கைக்கூலியாக, அப்பாவி மக்களோ அதற்கு இரையாக.😖. 


👉மக்களின் சாபத்தால்🤦🏻‍♀️, உனது நெஞ்சில் மினுக்கும் பதக்கங்கள்,🎖️🏅🎖️வரிப்பணத்ததால்💵 உனக்கு சம்பளம், காட்டதே வெறித்தனம்👺


👉சில நேரம் திறந்தோம்👨‍👦, பல மணி நேரம் துடி துடித்து இறந்தோம்😶.


👉இரு கொலை செய்த நீயோ 👮🏻‍♂️ஆழ்ந்த உறக்கத்தில், திரும்ப வந்துவிடுவாய் என்ற தாயின் மனமோ ஏக்கத்தில்...🙇🏻‍♀️


👉பாவம் செய்கிறாய் நீ👮🏻‍♂️, நரகத்தில்👹 முதலிடம் பிடிக்கிறாய்😐

பிரிந்த உயிர்கள் சொர்க்கத்தில்👊 பழி வாங்கும் துடிப்பில்😡, நீயோ! செல்வாய் நரகத்தில்....


👉மனசாட்சியை தொலைத்தாயோ!👮🏻‍♂️ தொலைத்தயிடம் மறந்தாயோ🤦🏻‍♂️


👉உனக்கோ👮🏻‍♂️, தண்டனை வெறும் இடமாற்றம், என்🙆🏻‍♂️ மனதுக்கோ அது பெரும் ஏமாற்றம்.. ஏனோ! அரசிடம்🏣 தடுமாற்றம்..


👉காவு வாங்கிய காவலுக்கு👮🏻‍♂️ சாவு மணி🔔 ஓசையில், நிரைவேறும் அத்தாயின் ஆசை🙇🏻‍♀️.


👉காவல்துறை👮🏻‍♂️ உங்கள் நண்பன்👬🏻, கண்டிப்பாக உதவிக்கு இல்லை..🙅🏻‍♂️..



Rate this content
Log in