துணை
துணை
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
1 min
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
3.1K
தெருநாயுடன்..
எல்லைை தாண்டிய சிநேகம்!
தான் வளர்த்த..
உயர்ரக சாதிநாயயை
கொன்று போட்ட!
உரிமையாளர்!
ஆணவக்கொலையின் ..
ஆணிவேர்! -நெருஞ்சி