STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

தீபமோ?

தீபமோ?

1 min
227

தங்கத் தகடோ?

பொ(பு)ன்முறுகலான தோசையோ?

வான்மகள் சூடிட்ட திலகமோ?தழலில் இட்டத் தகடோ?

வான்வெளியில் ஏற்றி வைத்த 

அகண்ட தீபமோ? 

எண்ணெயில் சுட்ட அதிரசமோ?


Rate this content
Log in