பொய்யாக...
பொய்யாக...


என் கனவுகள் மட்டும்
பொய்யில்லை
என் வாழ்க்கையும்
பொய்யானது.
உணர்வுகளின் சிறையினில்
நான் சிக்கித் தவிக்கும்
ஓவ்வொரு நிமிடமும்
உனக்கு வெற்றியென
நீ எண்ணினால்
தன்னிலை மறந்த
மனதிற்குத் தெரியும்
யாரை நம்புவது என்று.
என் கனவுகள் மட்டும்
பொய்யில்லை
என் வாழ்க்கையும்
பொய்யானது.
உணர்வுகளின் சிறையினில்
நான் சிக்கித் தவிக்கும்
ஓவ்வொரு நிமிடமும்
உனக்கு வெற்றியென
நீ எண்ணினால்
தன்னிலை மறந்த
மனதிற்குத் தெரியும்
யாரை நம்புவது என்று.