STORYMIRROR

KANNAN NATRAJAN

Others Children

4  

KANNAN NATRAJAN

Others Children

நிவர்

நிவர்

1 min
234

புயலாய் நீ

உருமாறி தமிழகத்தை

நிறுத்தி வைத்து

தண்ணீர் மழையை

அளவுடன் கொடுத்து

மக்கள் அனைவரையும்

உனது பிள்ளைகளாய்

நினைத்து அரவணைத்து

சேதமில்லாமல் சண்டமாருதமாய்

இல்லாமல் அமைதித்தாயாய்

கரை கடப்பாயோ!



Rate this content
Log in