Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Others

3  

Tamizh muhil Prakasam

Others

நிலையில்லா வாழ்வு

நிலையில்லா வாழ்வு

1 min
148


நிலையில்லா உலக வாழ்வு தனில்

அடுத்த நொடி நிகழ்வதென்னவோ ?

அறிவாயோ பேதை மனமே ?

மகிழ்ச்சி எப்படி நிலையில்லையோ

துயரம் துன்பமும் அது போலவே !

வெற்றியின் களிப்பு - அடுத்த நொடியே

தலைகீழாய் மாறிய நிதர்சனங்கள்

இங்கே நிரம்ப உண்டு !

அனைத்தும் சமமென பாவிக்க

மனதினை பக்குவப்படுத்து -

வாழ்க்கையின் அர்த்தம்

மெல்ல புரிப்படும் !

வாழ்வும் நம் வசமாகும் !



Rate this content
Log in