மணப்பெண்ணான வான்மழை
மணப்பெண்ணான வான்மழை

1 min

554
மேகமாய் வானில் பிறந்து
வான்வெளியின்று பிரிந்து
நீராய் வளியில் தவழ்ந்து
நீராவியினின்று திரிந்து
மழையாய் மண்ணில் வந்து
மனதினின்று மகிழ்ந்து
மனைவியாய் புவியில் கலந்து
மங்களத்தின் மணப்பெண்...,..