மலை
மலை
1 min
3.1K
மழை கொடுத்த கொடையில்
முளைத்த பார்கொலி
தோட்டமாய் நான் முளைக்க
பசுமை காக்க மழை
வரும் வேளையில்
என் செய்தீர் மானிடரே!
என்னுள்ளே ஊன்றிய வித்துகள்
மரமாகி காயாகி
கர்ணனாய் வாழ்கின்றேன்!
உலகின் நலம் காக்க
உன்னுள் எப்போது
மாற்றம் பெறுவீர்?