மேற்கோள்கள்
மேற்கோள்கள்

1 min

323
நேர்மறையாய் பேசியே
உன் வாழ்க்கையை
தொடங்குவாய் பெண்ணே!
ஆசிரியராய் தொடங்கிய
உனது வாழ்க்கை
இளந் தலைமுறையினரை
வெற்றிப் பாதையில்
வழிநடத்திட நேர்மையை
முன்னிறுத்தி மேற்கோள்களை
வெளிப்படுத்தி கற்றலை
ஊக்குவிப்பாய்!
கல்விக்கு ராதாகிருஷ்ணன்
காட்டிய பாதையில்
சென்றே எட்டுதிக்கும்
இந்தியாவின் முன்னேற்றம்
காண மாணவர்களை
உருவாக்கிடு!