குப்பைவண்டியின் ஆற்றாமை
குப்பைவண்டியின் ஆற்றாமை
1 min
3.2K
தெருவெல்லாம் சுத்தமாக்கும்
மகத்தான பணி எனக்கு
என்பதில் மகிழ்ச்சியுடன்
தெருவெல்லாம் உலா வந்தாலும்
பிரித்து போடாத குப்பைகளினால்
தினமும் எனது உடம்பில்
நாற்றங்கள்!
தள்ளுவண்டியாக நான்
பிறந்தாலும் எனக்கும்
மனம் உண்டு என்பதை
ஏன் மறந்தார்கள்!