காலத்தின் கோலம்
காலத்தின் கோலம்

1 min

24
இறைவனிடம் வீடு கேட்டான்
ஒருவன்
உடன் வீடு தந்தார்
இறைவன்
இறைவன் வீடு கேட்டார்
அவனிடம்
உடன் இடம் ஏதென்றான்
அவரிடம்