இயற்கையை காப்போம்
இயற்கையை காப்போம்

1 min

660
வேர்கள் என்ற ஒன்றுதான்
வளரும் செடிக்கு ஆதாரம்
தன்னம்பிக்கை என்ற ஒன்றுதான்
உன் வாழ்வுக்கு ஆதாரம்
வாழ்க்கையின் உயர்வுக்கு மூலாதாரம் மரங்கள்
செடிகளை காப்பது நமது உரிமை
மரங்கள் இருப்பது நமக்கு பெருமை.