Tamizh muhil Prakasam
Others
பப்பாளியை ஆசையோடு புசிக்க
பறந்தோடி வந்த பச்சைக் கிளி
பப்பாளியாய் உருமாறியே
பரவசம் தனையே கூட்டுகிறதோ ?
இயற்கையின் விந்தையை
இரசித்து நிற்கையில்
இன்னும் என்னென்ன அதிசயங்கள்
இப்புவியில் அரங்கேறுகின்றனவோ ?
கோடை
காரணம் என்னவோ...
ஒரு குருவியின...
கிளியின் சுதந...
பணி 3 - வாழ்க...
மனமே...மனமே.....
முதுமைக் காதல...
நினைவுகள்
வாழ்க்கை ஓட்ட...
ஓட்டத்திற்கான...