செல்லமே
செல்லமே

1 min

403
பேசும் மொழி அறியாத போதும்
என்னோடு பேசினாய்
புண்பட்ட நெஞ்சோடு வந்த போதும்
பஞ்சமின்றி பாசம் பொழிந்தாய்
மனித மனம் மாற்றம் காண்கையில்
மாறா மாயமாக என்னோடு நீ...