STORYMIRROR

S. SivaneshwaranMA

Others

4  

S. SivaneshwaranMA

Others

சாதிக்க எதற்கு சாதி

சாதிக்க எதற்கு சாதி

1 min
243

சவரத்தொழிலாளி

சாதி மயிரை வெட்ட நினைக்கிறான்!!


வெட்டினாலும் மாதம் மாதம்

வளர்ந்துவிடுகிறது!!


முடியாமல் மொட்டையும் அடிக்கிறான்

ஆனாலும் முளைத்து விடுகிறது!!


ஒவ்வொரு சலூன் கடையிலும்

எழுதவேண்டும்!!

"சாதிக்க நினைப்பவனுக்கு

 சாதி மயிர் எதற்கென்று!



Rate this content
Log in