அம்மா
அம்மா
1 min
214
தொடங்கிய புது மாதத்தின்
முதல் விடியல்
துள்ளலுடன் ஆரம்பித்தது
வரிசைக் கட்டி நின்றன
செய்ய வேண்டிய வேலைகள்
நேரம் யாருக்கும் நில்லாமல்
ஓட உடன் நானும்
எனக்கு மிக பிடித்த
புது வகை சாதத்தை
அம்மா இணையத்தை
பார்த்து செய்து
கொண்டிருக்கையில்
தெரிந்து கொண்டேன்
குழந்தைகளின் விருப்பமே
அவள் வாழ்க்கை என்று!!
அம்மா என்றுமே அம்மா தான்!!
