STORYMIRROR

Tamizh muhil Prakasam

Others

4  

Tamizh muhil Prakasam

Others

அச்சம்

அச்சம்

1 min
157

கொசுவுக்கு பயந்து - வலைக்குள் புகுந்து கொண்டோம் அன்று !

கண்ணுக்கு தெரியா கிருமிக்கு அஞ்சி

வாயை மூடி உலவுகிறோம் இன்று !



Rate this content
Log in