ஒற்றுமையே வலிமை
ஒற்றுமையே வலிமை
ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள் அதனால் மிகவும் கவலை அடைந்தார். இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஒரு போட்டி வைத்தார் அந்த போட்டியில் நால்வரையும் கொம்புகளை எடுத்து வர வேண்டும் என்றார். அந்த கொம்புகளை நன்றாக கட்டி. ஒரு ஒரு வராக உடைக்க சொன்னார். எவராலையும் முடியவில்லை. இந்த கொம்புகள் மாதிரியே நீங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த கதையின் நீதி ஒற்றுமையே வலிமை.
