வீட்டிலேயே சுதந்திரதினம்
வீட்டிலேயே சுதந்திரதினம்
அம்மா! இன்று பள்ளி விடுமுறை.
சீனு தினமும்தானேடா லீவு!
சும்மா பழைய மாதிரி சொல்லிப்பார்த்தேன்.
அம்மா தலையை ஆதரவுடன் தலையைத் தடவினாள்.
நாங்க அதிகமா டீச்சர்ஸ் கிட்டே மரியாதை இல்லாமல் பேசிட்டோமோன்னு தோணுதும்மா! அதுதான் கடவுள் வீட்டிலேயே சுதந்திரதினத்தைக் கொண்டாட வச்சிட்டார். எப்படா! பள்ளிக்குப் போவோம்னு இருக்கு! எப்பவும் சுதந்திரதினத்திற்குப் போகணும்னு சொன்னால் போகமாட்டேன்னு அடம்பிடிப்பாயே! கொரானா வந்தபிறகுதான் நான் என் நாட்டை எப்படி பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்னு புரியுது என்றான்..