STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Others

4  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Others

யாரை நம்புவது?

யாரை நம்புவது?

1 min
185

யாரை நம்புவது என நான் ??????

வாழ்க்கை ஆரம்பம் ஆகும் 

என் நான் இருக்க

கடன் சுமை கழுத்தின் மேல்

வந்து சாய

சரி சாமாளித்து விடலாம் 

என் வாழ்க்கையை நகர்த்த 

எண்ணி நடைப்போட்டால் 

பெற்றோரின் வயது 

வந்து தலைமேல் 

ஏறியது.


சரி எல்லாம் சரியாகும் ஓர் நாள்

என நினைத்தால் 

என் வாழ்நாளே எத்தனை எத்தனை 

நாட்கள் எனும் அச்சம் 

உடல் முழுக்க 

விரவுகிறது...


இதில் யாரை நான் நம்ப 

என்னையா ,?

பெற்றோரையையா,?

இயற்கையையா,?

    பதில் ஏதுமே இல்லாமல் ஊமையாய் நான்.........................



Rate this content
Log in