புகையில்லா போகி
புகையில்லா போகி

1 min

339
கனவுகள் வசமாக
புகையில்லா வாழ்வு
வசப்பட நீர் அமைந்த
உலகம் காண
மக்கும் குப்பைகளை
உரமாக்கி
மக்கா குப்பைகளை
தகுந்தோரிடம்
சேர்ப்போம்!