பணமுடிப்பு
பணமுடிப்பு
1 min
2.8K
பத்துவரி கவிதை அனுப்ப
பத்துவினாடி போதுமே!
பத்து அலமாரி தட்டு
பத்திரமாக பல தினுசு
பரிசுப்பொருட்களுடன்
பல நூல்கள் அலங்காரமாக
பலவாறு இருந்தாலும்
பாழும் வயிறுக்காக
பணமுடிப்பு பரிசாக
அளிப்பார் வேண்டி
ஒருவரிகவிதைபோட்டிக்காக
நக்கீரர்காலத்து தருமி
இணையதளத்தில்
தேடிக்காத்திருக்கிறார்!!