STORYMIRROR

KANNAN NATRAJAN

Others

4  

KANNAN NATRAJAN

Others

பணம்

பணம்

1 min
22.6K

உன்னைத் தேடி உறவுகளுக்காக

எனது வயது

அறியாமல் ஓடியதில்

சுயநல உறவுகள்

உன்னை மட்டுமே

எடுத்துக்கொண்டு

முதியோராக

கல்லறையில் பூக்களுடன்

படுத்திருக்கிறேன்


Rate this content
Log in