க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.
Others
விழிகளில் இல்லை உறக்கம்
தெரியவில்லை ஏனோ காரணம்.....
விழிகள் விசாரனை நடத்த
மனம் மட்டும் ஏனோ நோயில்..
சிந்தையது செயலற்று
நிசப்தமாய் இருக்க
உடல் மட்டும் அசைவில்
கிடக்க....
ஏன் இந்த நோய் என
நான் நினைக்க
காரணமாய் வந்து நின்றது
நினைவலைகள்.....
அரிதாரம்
காதலி....
இல்லை....
அற்பங்கள்
விருப்பங்கள்
சாரல்
கிறுக்கல்கள்
ஓடும் இரயிலில...
இடம்
காலம்