நாமும் நடிகர்களே !!
நாமும் நடிகர்களே !!

1 min

44
கனவுக்குள் கனவாய்
நிஜங்களுக்குள் நிழலாய்
கனத்த இதயத்துடனும்
கனிசமான அன்புடனும்
நிறையில்லா மனமுடனும்
நிறைவேறா ஆசைகளுடனும்
பொய்யான உலகில்
பொறாமையோடும் , பொய்யாமையோடும்
போலியாக நடித்துக்ககொண்டிருக்கிறோம் !!!
--- நாமும் சிறந்த நடிகர்களே :):