முந்திக்கொண்ட கல்
முந்திக்கொண்ட கல்
1 min
202
முந்திய செங்கல்
அடிதளம் செல்லும்
பொறுமை காத்த
செங்கல் கோபுரம்
தலை செல்லும்
என்பார்
முந்திக்கொண்டு
அந்த கல்
அடிதளம் சொல்லாமல்
இருந்தால்
கோபுரம் என்றே ஒன்றே
இல்லை......
முந்திக்கொண்டு முன் சொல்கிறான்
என சொல்வதை விட
அவனால் உனக்கு
கிடைக்கும்
அனுபவத்தை மட்டுமே
கருத்தில்கொள்......
