STORYMIRROR

Dr.Padmini Kumar

Children Stories

3  

Dr.Padmini Kumar

Children Stories

குறும்பு

குறும்பு

1 min
8


குழந்தைகளாம் குழந்தைகளாம் குறும்புக்கார குழந்தைகளாம் 

காலையிலும் சேட்டை 

மாலையிலும் சேட்டை 

ஓடி ஒளிந்து விளையாடினர் ஓய்வில்லாமல் விளையாடினர்

 சாக்லேட் என்று சொன்னதுமே

 தாவிக் குதித்து வந்தனரே!


Rate this content
Log in