STORYMIRROR

Chidambranathan N

Children Stories Classics Children

4  

Chidambranathan N

Children Stories Classics Children

குழந்தையின் உலகம்

குழந்தையின் உலகம்

1 min
186

அழகிய இயற்கையைக் கண்டு பூரிக்கும் புன்னகை!

அகன்ற புருவங்களில் பேசும் புரியாத வார்த்தைகள்!

அகமகிழ்வுடன் தவழும் குழந்தை!

அறுசுவைக்காக ஏங்கும் வயது!

அழகிய குழந்தைக்கே ஒரு உலகம்!


Rate this content
Log in