STORYMIRROR

Chidambranathan N

Children Stories Classics Children

4  

Chidambranathan N

Children Stories Classics Children

குழந்தையின் அன்பு

குழந்தையின் அன்பு

1 min
223

கொஞ்சிப் பேசும் குழந்தையின் அழகிய புன்னகையிலே!

கொடுமையான கோபமும் கரைந்து போகிறதே!


கொட்டிக் கிடக்கும் செல்வத்தின் ஆணவமே!

கொலுசு சத்தத்தினை கொடுக்கும் குழந்தையின் முன் பயனற்றுப் போகிறதே!


Rate this content
Log in