STORYMIRROR

KANNAN NATRAJAN

Others

4  

KANNAN NATRAJAN

Others

அரசியல்வாதி

அரசியல்வாதி

1 min
22.6K

அரசு அலுவலகத்திற்கு கல்வி

அடிப்படை தகுதி இருக்க

அடிப்படை பணி மூப்பு

வயது இருக்க

அடைமழைக்குக் கூட

பள்ளிக்கு ஒதுங்காதவர்கள்

இன்று தடி ஊன்றி

வயதில் மூத்தவர்கள்

கரோனாவிற்கு பயந்து

வீட்டிற்குள் முடக்கம்

என்றால் நாட்டைக்

காப்பவர் யாரோ!

வயது மூப்பெல்லாம்

அரசியலுக்கு கிடையாதோ

எனக் கேட்டு

பள்ளியில் பயிலும்

மாணவன் படிக்காமல்

அரசியல்வாதியாக 

உருமாற காத்திருக்கிறான்



Rate this content
Log in