ஹாரியும் க்ரிஷும்
ஹாரியும் க்ரிஷும்


ஒரு முறை க்ரிஷ் மற்றும் ஹாரிபாட்டர் அதிசய உலகில் மாட்டிக்கொண்டனர். அங்கே இருந்த அணைத்து பொருட்களும் மின்சாதன பொருட்களாக இருந்தது. க்ரிஷ் தற்சமயம் இணையத்தின் வழியே தான் வேலை மற்றும் கல்வி வகுப்புகள் நடைபெறுகிறது அனைவர்க்கும் இணையவசதி போதுமானதாக இல்லை. அவர்களால் வகுப்புகளை அட்டென்ட் செய்ய முடியவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று ஹாரிபாட்டரிடம் கேட்டான். ஹாரியும் ஒப்புக்கொண்டான்.
அதிவேகமாக புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினான். அதை எல்லாரும் அவர்களின் செல்போனில் பொருத்திவிட்டால் இணையவசதியில் எந்த பிரச்சினையும் இருக்க போவதில்லை என்றான். க்ரிஷ் மகிழ்ச்சியில் அவனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.
அங்கே இருந்து ஹாரியின் மந்திரத்தை உச்சரித்து தப்பினர்.
அவன் கொடுத்த சிப் போன்ற சாதனத்தை எடுத்துக்கொண்டு குழந்தைகள் அனைவர்க்கும் கொடுத்தான்.
எச்சூழலிலும் உதவி மனப்பான்மையை விட்டு விடாதீர்கள். பிறருக்காகவும் யோசியுங்கள்.