Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

யாவும் உன்னால்

யாவும் உன்னால்

1 min
13


ஒவ்வொரு நாளும் புதிதாய்

 என் மனதில் பதிகிறாய்

உன்னால் என் உலகமே

 புதியதாக மாறிப் போனது

என்ன விந்தையோ,

  புரியவில்லை என்றாலும்

அழகாய் இருக்கிறது இந்த

 உலகம்!


Rate this content
Log in