STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

நினைவுகள்

நினைவுகள்

1 min
4

உன் நினைவுகள் என்னுள்

 இரத்த ஓட்டமாய் ஓடுகிறது,

என் அன்பிற்கு உரியவளை

 கைகோர்க்கும் நாளுக்காக

மனம் ஏங்கித் தவிக்கிறது

 இதயத்தின் துடிப்பு போல!


Rate this content
Log in