STORYMIRROR

Krishnaveni B

Others

3  

Krishnaveni B

Others

தேடல்

தேடல்

1 min
11

எங்கோ சென்று ஒளிந்து           கொண்டால் உன்னை
தேடி  கண்டுகொள்ள       மாட்டேன்                                     என்று நினைத்து விட்டயோ?
 உன் சுவாச காற்றின் வழியே     உன்னை பின் தொடர்ந்து வந்து சேர்ந்து விடுவேன்       உன்னிடம்.


Rate this content
Log in