இடைவெளி
இடைவெளி
1 min
10
சில கால இடைவெளி
நமக்கு பிடித்தவைகளையே
மறக்க வைத்து விடுகிறது,
மறுக்க முடியாத உண்மை இது!
