STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

மறதி

மறதி

1 min
6

💗 உன் நினைவுகளால் நான் என்னை மறந்தேன் முழுவதுமாய், என்னுள் புகுந்து என்னை ஆட்கொண்டவளே இப்பொழுது என்னை தனியே விட்டு சென்றது ஏனோ? சுவாசம் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை மறந்து போனாயோ என்னவளே? 💗


Rate this content
Log in