STORYMIRROR

Krishnaveni B

Others

3  

Krishnaveni B

Others

மனதின் குரல்

மனதின் குரல்

1 min
12

ஏதோ ஒரு குரல் மனதிற்குள்

  ஒளித்துக்கொண்டுதான்

இருக்கிறது; ஒரு நாள் உன்

  இலட்சியம் அனைத்தையும்

அடைந்து விடுவாய் என்று!


Rate this content
Log in