Krishnaveni B
Others
உன் கண்கள் 👁️பார்த்து
பேசவே நான் விரும்புகிறேன்,
நீ சொல்ல தயங்கும் பல
விஷயங்களை உன் விழி 👁️
உனக்கு முன்னதாகவே
என்னிடம் போட்டி போட்டுக்கொண்டு சொல்லி
விடுகிறதடி என்
கண்மணி💗
கண்ணீர்
விழியின் சக்த...
பார்வை
பொக்கிஷம்
என்னவள்
நடை பயணம்
அன்பின் பரிசு
கனவு
மௌனம்
தேடல்