STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

சகோதரியின் பிறந்தநாள் வாழ்த்து

சகோதரியின் பிறந்தநாள் வாழ்த்து

1 min
6

நான் இறைவனிடம் வேண்டாமல்

 எனக்கு கிடைத்த வரம் நீ.,

நான் வேதனை கொள்ளும் 

 வேளைகளில் என்னை  

அரவணைத்தாய் அன்னையாக,

நான் துவண்டு போகும்

 வேளைகளில் தோள்

கொடுத்து தந்தை ஆனாய்,

என் கவலைகளில் கைகொடுக்கும்

 என் தோழியானாய், இப்படி

அனைத்து உறவாய் மாறி போன

என் இனிய சகோதரிக்கு என்

 மனமார்ந்த பிறந்தநாள் 

 நல்வாழ்த்துகள்,🎉🎂🎉🎂💗



Rate this content
Log in