அன்பு
அன்பு
1 min
17
உனக்கும் எனக்குமான
அன்பை எவராலும் புரிந்து
கொள்ள முடியாது, இந்த
இதயத்தின் துடிப்பு நிற்காமல்
இருப்பதற்கு காரணம் உன்
எல்லையில்லா அன்பு
மட்டுமே,,,,,,