Krishnaveni B
Others
கடந்து செல்லும் மனிதர்களும்
வீசும் காற்றும், பறக்கும்
பறவைகளும், காற்றில்
அசையும் மரங்களும் உன்
குரலால் என்னை அழைப்பது
போலவே உள்ளது 😊
என்ன விந்தையோ!
வேடிக்கையாக இருந்தாலும்,
உன் நினைவு என்னை சுகமாய்
வாட்டுகிறது.,, அன்பே💗
தேடல்
எதிர்பார்ப்பு...
மறதி
தனிமை
உள்ளத்தின் தவ...
மனதின் குரல்
இடைவெளி
விழி பாசை
💗அன்பு💗
சகோதரியின் பி...