Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Krishnaveni B

Others

5  

Krishnaveni B

Others

மறப்பது சாத்தியமில்லை

மறப்பது சாத்தியமில்லை

1 min
14


உயிருள்ளவரை என் உயிரில்

 கலந்த உன்னை மறக்க மாட்டேன்,

இதயத்தின் துடிப்பு போல

  இடைவிடாமல் உன் நினைவுகள்

என்னுள் நிறைந்திருக்கும் போது

 உன்னை மறப்பது எப்படி

சாத்தியம்?



Rate this content
Log in