STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Others

4  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Others

உனது

உனது

1 min
145

இன்றைய நாள் உனதோ??

இன்றைய நேரம் உனதோ??

இன்றைய நிகழ்வுகள் உனதோ??

இன்றைய பொழுதுகள் உனதோ??

எது உனது??

நிலையாமை தான் உலகம் 

உலகில் நிலையாமை மட்டுமே 

நிலைத்தது.... 

 இதனை அறியாது

இது எனது..

இவைகள் எனது..

இவர்கள் எனன்வர்...

என பூசல்கள் எதற்கு..

நிலையது யாதெனில் 

உன்தன் அன்பும்

அதன் விளைபொருளும் மட்டுமே....


Rate this content
Log in