உனக்காக
உனக்காக
1 min
322
என்னுள் உந்தன்
நினைவுகளுக்கு
எல்லையில்லை, உயிரே.,,
என்றும் உன்னை பிரிவதாயில்லை
உன்னை நினைத்து உன்
நினைவுகளுடனே
வாழ்வேன் இறுதிவரை🎈