KANNAN NATRAJAN

Others

5  

KANNAN NATRAJAN

Others

தினவாழ்வு

தினவாழ்வு

1 min
32


என்று பிறந்தேன் என்பது

புரியாமலேயே 

இன்று சுதந்திர தினத்தை

ஒரு மைல் தூரம்

கடந்து நீர் கொணர்ந்து

அன்றாட தினவாழ்வை

நடத்தும் மனித விலங்கின்

நிலை பசுமைப்புரட்சியால்

மாறுமோ!


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్