தேடல்
தேடல்
1 min
272
தினம் தினம்
ஏதேதோ தேடல்
எதை எதையோ நினைத்து
ஏதேதோ செய்து ஏன்
செய்தோம் என்று கூட
தெரியாமல் தினமும்
கடத்துகிறேன் என்
வாழ்நாளை!