Aravindan Sumaithangi Sambasivam

Abstract

4.0  

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

பதவி உயர்வு

பதவி உயர்வு

1 min
11.6K


வெண்பா


பத்துரூபாய் கேட்டேனே பத்துபைசா இல்லையே

சுத்தம் நிதிநிலையே என்றாரே மேலாளர்

ஐந்நூறு கேட்டவர்க்கு அப்படியே தந்தார்

நிதிநிலை சதிநிலை தானோ


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్