பெண் கல்வி
பெண் கல்வி

1 min

23K
காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
கல்வி ஒன்றுதான்
கவசம் என்று உணர்ந்து
பெண்கல்வி போற்றிடுவாய்!