பார்வை
பார்வை
1 min
129
உன்னை
நினைக்க நினைக்க
ஆயிரம் சுகமான
நினைவுகளை நெஞ்சம்
விரும்புகிறது.,,
உயிரே, அத்தனை நினைவுகளும்
உன்னை நேசிக்க மட்டுமே
கற்று தருகிறது!