நினைவுகள்
நினைவுகள்
1 min
179
இதயத்தில் பதித்த
உன் நினைவுகள்
என்றும் அழியாது, என்
மூச்சுள்ளவரை எந்தன்
சுவாசமாய் என்னுள் தொடரும்..,,